வருவாள

நீ
தந்து போன
வலிகளை விட
நீ
தந்து போன
முத்தங்கள்
உன்னை
அதிகம்
நினைக்க வைக்கிறது......
ஒரு நாள்
உன்னை
நினைக்கவில்லை
என்றால்
என்
நினைவுகள்
கூட
என்னை
வெறுக்கிறது.....
தென்றலிடம்
சேதி
அனுப்பியிருக்கிறேன்
சீக்கிரம்
நீ
என்னை
வந்து
செரடி.........