நீர்

வானில்
இருந்து
மழையாய் வந்து
வனம் முழுதும்
திரிந்து
சங்கடங்கள்
ஏதுமின்றி
சலசலவென
சத்தத்தோடு
சட்ச்சட்வென
மலை இடுக்குகளில்
புகுந்து
வைத்தியங்கள் பல
தம்முள் வைத்து
வித்தைகள் பல
கற்று
வந்த
நீர்..................

மனிதர்கள்
தமக்கு
செய்யும்
பாவத்தை
பொறுத்து கொண்டு
மனிதர்கள்
செய்த
பாவத்தையும்
தம்முள்
கரைத்து கொண்டு
ஆயுளை
முடிக்கிறது.......

தோன்றும்
இடங்களில்
இருந்து
ஆயிரம்
ஆற்றங்கரையை
கடந்து
ஆயுளை
முடிக்க
கங்கையை
வந்து சேருகிறது..........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (14-Jun-18, 10:33 am)
Tanglish : neer
பார்வை : 148

மேலே