தேடல்
என்னுள் என்னை
தேடும் போது
என்றுமே நான்
கிடைத்ததில்லை...
அங்கு நீயாகவே
அகப்படுகிறாய்...
நான் என்பதே
நீ அல்லவா...❤
.....உமாசங்கர்.ரா...
என்னுள் என்னை
தேடும் போது
என்றுமே நான்
கிடைத்ததில்லை...
அங்கு நீயாகவே
அகப்படுகிறாய்...
நான் என்பதே
நீ அல்லவா...❤