சங்கீதம்

என் இதயத்தில் வரும்
இசைகளெல்லாம்
உன் மௌனத்தின்
சங்கீதமே !!!!!!

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (22-May-18, 5:34 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : sangeetham
பார்வை : 90

மேலே