கள்ளச்சி

மலர் களிடத்து தேனீக்கள்
தேனை க்களவாடி த்தேனாடையுள் பதுக்குவதை ப்போல்

வயல் களிடத்து எலிகள்
நெற் கதிர்களை க்களவாடி த்தம்
வலை க்குள் பதுக்குவதை ப்போல்

மக்க ளிடத்து த்தீயச க்திகள்
பணத்தை க்களவாடி பாதாளத்தில் பதுக்குவதை ப்போல்

எந்தனிடத்து எந்தனனு மதியின்றி
என் மனதை க்களவாடி ப்பெண்ணே
எங்கே பதுக்கி வைத்துள்ளாய்

அவை அனைத்தும் ஓர்நாள்
பிடிபட்டு அவமானப் பட்டு
துக்கப் பட்டு துயரப்பட்டு
தூக்குப் போட்டு கடைசியில்
தொங் கிடுமா ப்போல்

நீயும் உனக்கா காதோரால்
பிடிபட்டு அச்சப் பட்டு
அசிங்கப் பட்டு விடக்
கூடா தென் பேராலே

நிஜத்தை நிர்பண மாக்கிடு
நீயும் நாலு பேரு முன்னாலே
அது நானா வேறு எவனோ

ஏம் பேரு கெட்டாலும் எனக்கொரு
கவலை யில்லை; என்னாலே
ஊம் பேரு கெட்டால் பின்னாலே
உந்தன் வாழ்விலேத் தொல்லை

பிடிபட்டது கைப்பற்றிய பின்
ஊருலக முன்னை வசை பாடு
மதை க்கேட்டென்றன் தசை
யாடிப் போகுமடி யது நானாக இல்லாமல் போனாலுமே உன்
மேல் எனக்குள்ள பிரியத்தாலே

•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
( கண்டம்பாக்கத்தான்)
மும்பை மகாராஷ்டிரா

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (22-May-18, 6:20 pm)
பார்வை : 164

மேலே