காதல்
என் கண்களை
பார்த்த கன்னிக் கனவே
என் மனதை பறித்து
சென்ற கருப்பு நிலவே
உந்தன் கரம் பிடித்து
நடந்த நேரமெல்லமெல்லாம்
எந்தன்
சந்தோச விழாக்காலமே
உன் கருவிழிகளின் இருவிழிகளில்
சிறைப்பட்டபோது
சிக்கிக் கொண்ட நான்
சிக்கலை பிரித்தெடுக்க விரும்பவில்லை
என் அன்பு காதலியே
உன்னோடு நடைபோட்டு வரும்
உலா பயணம் கூட
ஒரு சுகம் தான்......