வாழ்வின் மந்திரம்

வெற்றிக்கு ரசிகனாக இருப்பதை விட
தோல்விக்கு தலைவனாக இருப்பதே மேல்

வெற்றி ஆயிரம் பட்டங்கள் பெறுவது
தோல்வி ஆயிரம் பாடங்கள் புகட்டுவது

எழுதியவர் : ச.முத்துக்குமார் (29-Dec-17, 9:36 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : vaazhvin manthiram
பார்வை : 160

மேலே