காதல்

உன்னுடன் இருக்கும் போது என் இரு கண்களும் யாரையும் தேடவில்லை.......
ஆனால் , நீ என் அருகே இல்லை என்றால் என் கண்கள் உன் அழகிய முகத்தை தேடுகின்றது ஏனடி..... 💘💙💘💘

எழுதியவர் : இளங்கோ இன்பம் (30-Dec-17, 6:18 am)
சேர்த்தது : ILANGO INBAM
Tanglish : kaadhal
பார்வை : 71

மேலே