ILANGO INBAM - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ILANGO INBAM
இடம்:  Kaveripakkam
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2017
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  11

என் படைப்புகள்
ILANGO INBAM செய்திகள்
ILANGO INBAM - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2018 6:22 am

பெண் மற்றும் ஆணின் அழகு....

பெண் ஒரு ஆண் மகனை வெகு நேரம் பார்க்கின்றாள் என்றால் ! அவள் கண்களுக்கு அந்த ஆண் மகன் அழகாக தெரிகிறான்.....

அதை போல ,
ஆண் ஒரு பெண் மகளை வெகு நேரம் பார்க்கின்றான் என்றால் ! அவன் கண்களுக்கு அந்த பெண் மகள் அழகாக தெரிகிறாள் ......

அழகின் சிகரம் .......

மேலும்

அற்புதமான கண்ணோட்டம்.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Feb-2018 11:18 am
ILANGO INBAM - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2018 5:33 am

ஒரு பெண்ணின் அழகை ஆயிரம் பேர் ரசிக்கலாம்......
ஆனால் அவளின் இதயத்தை ஒருவனால் மட்டுமே கொள்ளையடிக்க முடியும்.....

அது காதலனாக மட்டுமே இருக்க முடியும்....

மேலும்

காதல் உள்ளங்களுக்கு அழகானது தான் ஆனால், அந்த உள்ளங்களும் காதலால் காயப்பட்ட கதைகள் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Feb-2018 7:14 pm
ILANGO INBAM - அனிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2018 1:42 pm

முடிந்தாலும் முற்று
பெறாதது....
அழிவு என்ற ஒன்றை
அறியாதது....
எல்லோர் உள்ளங்களிலும்
ஓய்வு இன்றி
ஓடிக்கொண்டிருப்பது...
எந்த சூழ்நிலையிலும்
நம்மால்
விட்டு விலக முடியாதது....
ஆயிரம் வலியை
கொடுத்தாலும் என்றாவது
அவை அனைத்தையும்
நினைத்து ரசிக்க
கூடியது....
நம் உடல் மண்ணில்
புதையும் வரை
நம்மில் இருந்து
பிரிக்க முடியாதது...
என்றும் அழியா
சுடர் ஒளியாய்
நம்முள்
சுடர் விட்டு கொண்டிருப்பது.....
உன்னில் என்னில் இருப்பது .....

மேலும்

முதல் காதல் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அன்பு உள்ளம் .... தங்கள் படைப்பு அழகா இருக்கிறது. படைப்புகள் தொடரட்டும்..... 18-Jan-2018 6:38 am
வேறென்ன இதயத்தில் வேரூன்றி பூ பூத்த காதல் தான். அருமை தொடரட்டும் தங்கள் படைப்பு வாழ்த்துக்கள் 11-Jan-2018 2:04 pm
உண்மைதான் நட்பே...... 11-Jan-2018 1:54 pm
ILANGO INBAM - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2018 6:24 am

காதலியே!
" இரும்பு போல இருந்த என்னை"

உன் காந்த பார்வையில் கவர்ந்தேன்......

உன் அளவில்லா அன்பால் உருகிவிட்டேன்......

உன் வார்த்தைகளில் நீ நினைக்கும் புதிய உருவம் கொண்டேன்......

பார்வையில் - கவர் நிலை
அன்பால் - உருகிய நிலை
வார்த்தையில் - புதிய நிலை

மேலும்

ILANGO INBAM - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2018 6:32 am

உன்னால் ஒரு பெண் அழுவதை விட ..
உனக்காக அழுகின்ற பெண்ணை நேசி ....
உன் வாழ்க்கையும் அவளோட வாழ்க்கையும் நன்றாக இருக்கும் ...

வாழ்த்துக்கள் .....

மேலும்

ILANGO INBAM - Nishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2017 3:10 pm

பெண் மனசு

நீ எனக்கு பிடிக்குமென்று
பார்த்துப் பார்த்து
செய்வதெல்லாம்
உனக்கு பிடித்த வழியிலேயே
செய்து வரும்
உன்னில்
எனக்கு பிடித்ததை
எங்கே தேடுவேன் ???

மேலும்

மிக்க நன்றி 04-Jan-2018 3:48 pm
அருமையான பதிவு. ரசிக்கப்பட்டது.. 03-Jan-2018 9:49 am
ILANGO INBAM - Nishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2017 3:46 pm

உன்னை காணாத
போது
தேடும் என் விழிகள்
உன்னை
கண்ட பின் ஏனோ
தலை குனியும்
தரை மீது !!!.....
இமை பொழுதும்
இமைக்காது
நீ
பார்த்திருந்த போதும்
நொடிப்பொழுதும்
பார்த்து விட நாணும் என்
நாணம் !!!...
ஆயிரம் கேள்விகள் நீ கேட்டாலும்
ஒற்றை சொல்லையே
விடுவிக்கிறது என்
இரட்டை இதழும் !!!....
நீ பார்க்கும்
பார்வைக்குள்
பாதியாய் கரைகிறது
மனம் !!...
நின் மூச்சுக் காற்று
மோதிய மறு
கணம் .....
செயலிழந்து போனது
மௌனம் !!!!............
பக்கத்தில் நீ !!....
வெட்கத்தில் நான் !!....

மேலும்

நன்றி தோழரே !! 29-Dec-2017 5:39 pm
அருமை தோழி... 29-Dec-2017 2:43 pm
மிக்க நன்றி தோழரே !! 29-Dec-2017 12:53 pm
உங்களுடைய படைப்புகள் மிகவும் அழகா இருக்கின்றது . படைப்புகள் தொடரட்டும் . 29-Dec-2017 6:05 am
ILANGO INBAM - ILANGO INBAM அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2017 6:26 am

உன் இரு கண்கள் போன்ற அழகிய இதழ்கள் கொண்டுள்ள ஒலியும் மற்றும் ஈரமும் எனக்கு அன்புடன் தருவாயா ??

மேலும்

கேட்கும் வரம் கிடைக்கட்டும்! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 28-Dec-2017 1:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (1)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (1)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
மேலே