மனசு

பெண் மனசு

நீ எனக்கு பிடிக்குமென்று
பார்த்துப் பார்த்து
செய்வதெல்லாம்
உனக்கு பிடித்த வழியிலேயே
செய்து வரும்
உன்னில்
எனக்கு பிடித்ததை
எங்கே தேடுவேன் ???

எழுதியவர் : நிஷா (27-Dec-17, 3:10 pm)
Tanglish : manasu
பார்வை : 347

மேலே