அன்பு

நமக்கு பிடித்தவர்கள் நம்மிடம் பேசவில்லை என்றால் அவர்களை விட்டு விலகி சென்று விடுங்கள்......
அவர்கள் பேச நினைப்பது நம்மிடம் அல்ல.மற்றொரு அன்பிடம் .....
எ.க :
நம்மை வெறுப்பவர்களிடம் அன்பு காட்டுவதும் ,, ஓட்டை வாளியில் தண்ணீரை உற்றுவதும் ஒன்று தான் .
..
ஏனென்றால் எதற்கும் பயனில்லை.... 🍒😑😩😩💖

எழுதியவர் : இளங்கோ இன்பம் (30-Dec-17, 6:35 am)
சேர்த்தது : ILANGO INBAM
Tanglish : anbu
பார்வை : 1132

மேலே