தனிமை

வாழ்க்கையும் கசந்ததடி
உன்னைச்சுமந்த இதயமும் கதறுதடி

ஏன் இந்தவாழ்க்கையடி
என கேட்டதற்கு கடவுள் தந்த பதில் நீயடி

மனம் இங்கு மறுக்குதடி
உன்னை மறக்கச்சொல்லி இதயம் துடிக்குதடி

ஏன் இந்த ஏமாற்றம்
என் வாழ்வில் பல தடுமாற்றம்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது
அந்த மாற்றத்திற்கான சுவடுகள் என்றுமே ஆறாதது

Editz by :- mk -

எழுதியவர் : ச.முத்துக்குமார் (2-Jul-18, 9:13 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : thanimai
பார்வை : 501

மேலே