பெண்ணே நீ

பெண்ணே நீ
பொன் அணிவதை
குறைத்துக்கொள்- மண்
தோண்டுவது நிறுத்தப்படும்

பெண்ணே நீ
பூ அணிவதை கூட்டிக்கொள்
பூமி இன்னும் இன்னும்
அழகாகும் ....!

எழுதியவர் : (2-Jul-18, 7:46 pm)
Tanglish : penne nee
பார்வை : 249

மேலே