அம்மா
நாம் எவ்வளவு தான்
இறுக்கி பிடித்தாலும் சில உறவுகள்
நம்மை விட்டு விலகித்தான் செல்லும்
அதற்காய் கலங்க கூடாது - நாம்
விரும்பிய உறவுகள்
நம்முடன் இல்லை என்றால் என்ன
நம்மை நேசிக்கும் உறவு
என்றும்
நம் அருகே இருக்கும்
எப்பொழுதும் எந்த கஷ்டத்திலும்
நம்மை விட்டுக்கொடுக்கா உறவு
அனைவரிடத்திலும் உள்ள
ஓர் உன்னதமான உறவு அம்மா .....
அம்மா எனும் உறவின் முன் மற்ற
எல்லா உறவும் அர்த்தமற்றதாகிவிடும்
ஏன் என்றால் அவள் நம்
அம்மா .....