Sivasankari - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sivasankari |
இடம் | : Bangalore |
பிறந்த தேதி | : 22-Mar-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 1838 |
புள்ளி | : 70 |
தமிழ் எங்கள் உயிர்.rn
என்னவளே
உன்னை பார்க்கும் நேரமெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....
நீ என்னிடம் பேசும் போதெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....
நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....
நீ என் உயிருக்கும்
மேலானவள் என்று...!!!
கண்ணீர் துளிகளுக்கு
எடை என்பதில்லை,
ஆனால் அது மிகவும்
கனமான உணர்வுகளை
தன்னிடத்தே
கொண்டுள்ளது....
உங்களை பிடிக்காதவர்களிடம்
ஒருபோதும் காரணம்
கேட்டு கெஞ்சாதீர்கள்
அவர்களை விட்டு
விலகி சென்றால்
நமக்கு
தன்மானமாவது மிஞ்சும்
காதல் என்றால்
என்னவென்று
எனக்குத் தெரிந்தது,
உன்னால் தான்...!!
நான் உன்னை
நேசிக்கின்றேன் என்பது
நான் உன்னைச் சந்தித்த
அந்த நிமிடமே
புரிந்துகொண்டேன்...!!!
பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!
பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!
----------------------------------
உறவுகளுடன் உறவாட
காலை உணவில் சேர்ந்த
உற்ற உறவுகள் இன்று ..
வந்த உறவுகள் கலைய
மதிய உணவு தீர
மணமக்கள் மாலை துவள
அவ்விருவர் களைத்திருக்க..
வந்தும் வராமல்
பட்டும் படாமல்
பார்த்தும் பாராமல்
யார் கை தொடாமல்
அன்பளிப்பு அளித்து
பந்தி பக்கம் போகாமல்
முகக்கவசம் மறையாமல்
கிருமி நாசினி கை நனைய
முந்தி புறம் ஓடும்
முறை என்னவோ
இக்கால முறையாகி
போனதோ?
-----------
சாம்.சரவணன்
நமக்கு பிடித்தவர்கள்
நம்மை காயப்படுத்தினால்
வலிக்க தான் செய்யும் - ஆனால்
நமக்கு தான் பிடித்தவர்கள் - நாம்
அவர்களுக்கு பிடித்திருந்தால்
நம்மை காயப்படுத்த
எண்ண கூட மாட்டார்கள்...
அழகில்லாத மனிதர்களை - இறைவன்
இன்னும் படைக்கவில்லை ...
ரசனை இல்லாத கண்களை தான் - சில
மனிதர்களுக்கு படைத்துவிட்டான் ....
எறும்பு போல் வரிசை வரிசையாக செல்லும் வாகனங்கள்….
நகர்ந்து கொண்டே இருக்கும்
மனிதர்கள்….
சாலையோர கடைகள்…
அம்சமாக கோவில்கள்
அவசரமான மனிதர்கள்….
அலை அலையாய் பறக்கும்
புறாக்கள்…..
எங்கு பார்த்தாலும்
வான் உயர்ந்த கட்டிடங்கள்…..
உறவுகள் அல்லா வீடுகள்…
எப்போதாவது திறக்கும்
வீட்டின் கதவுகள்….
எப்பொழுதும் பனியாய் ….
எப்போதாவது வெயிலின் முகம்…
சாலை வியாபாரிகளின் குரல்கள்
ஒலிப்பெருக்கி போல் ஒலிக்கும்…
காலை வரும் சூரியன் முதல்
இரவில் வரும் சந்திரன் வரை
யாவும் நகர்ந்து செல்கின்றன …
ஆனால்,
நான் மட்டும் இங்கே
தனியாய்…
என் வீட்டறையின் அமைதியிலும் , நான்குசுவர்களின
என் தோழியே ,
நான்
உன் மேல் வைத்த அன்பு
உனக்கு புரிந்தால் மட்டும்
போதும், ...
நீ என் மேல்
அதை திருப்பி காட்ட வேண்டிய
அவசியம் இல்லை..
ஏனெனில்,
என் அன்பு விற்பனைக்கு அல்ல....