பிறப்பால் ஒரு குழந்தை

பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!

எழுதியவர் : சேகர் (2-Sep-20, 7:19 pm)
பார்வை : 80

மேலே