ஆயக்கலைகள்

ஆயக்கலைகள்
அறுபத்து நான்கு என்பார்கள் - அதில்
அறுபத்தைந்தாவது கலையாய்
புதிதாய் சேர்ந்திருப்பது
வலியும் வேதனையும்
வெளிக்காட்டாமல் வாழும் கலையே...

எழுதியவர் : சிவசங்கரி (2-Sep-20, 7:19 pm)
சேர்த்தது : Sivasankari
பார்வை : 60

மேலே