படைப்பு

அழகில்லாத மனிதர்களை - இறைவன்
இன்னும் படைக்கவில்லை ...
ரசனை இல்லாத கண்களை தான் - சில
மனிதர்களுக்கு படைத்துவிட்டான் ....

எழுதியவர் : சிவசங்கரி (18-Aug-20, 9:58 am)
சேர்த்தது : Sivasankari
Tanglish : PATAIPU
பார்வை : 1577

மேலே