என்றென்றும் புன்னகை

எப்பொழுதும் அதிகம் சிந்தித்து
கவலை கொள்ளாதே
ஏனெனில்
கவலைகள் ஒரு போதும் தீர்வதில்லை
நம் கண்ணீரும் தீர்வதில்லை - இதுவும்
கடந்து போகும் என - இன்றைய
நாளை நம்
சிறு புன்னகையுடன் தொடங்குவோம் ..
என்றென்றும் புன்னகை ....

எழுதியவர் : சிவசங்கரி (18-Aug-20, 9:39 am)
சேர்த்தது : Sivasankari
பார்வை : 3637

மேலே