காதல்

காதல் என்றால்
என்னவென்று
எனக்குத் தெரிந்தது,
உன்னால் தான்...!!

நான் உன்னை
நேசிக்கின்றேன் என்பது
நான் உன்னைச் சந்தித்த
அந்த நிமிடமே
புரிந்துகொண்டேன்...!!!

எழுதியவர் : சிவசங்கரி (21-Sep-20, 2:55 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : kaadhal
பார்வை : 296

மேலே