சிரிப்பு

நான் பாலைவனத்தின் வழியே நடப்பேன்...
எல்லா கடல்களையும் நீந்துவேன்...
எல்லா தடைகளையும் தாண்டி வருவேன்...
உன் முகத்தில் சிரிப்பை பார்க்க..!!!

எழுதியவர் : சிவசங்கரி (21-Sep-20, 2:42 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : sirippu
பார்வை : 1684

மேலே