யாதும் நீயே

கிழக்கே உதிக்கும்
சூரியன் வானத்திலிருந்து
விழுகின்ற நாள் வரை
நான் உன்னுடனே
இருக்க விரும்புகிறேன்...!!
ஏனெனில் என் இதயம்,
என் வாழ்வு,
என் சிந்தனையென என்னுள்
நீ மட்டுமே
வாழ்கின்றாய்..!! யாதும் நீயே

எழுதியவர் : சிவசங்கரி (21-Sep-20, 2:35 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : nee
பார்வை : 159

மேலே