காயம்

நமக்கு பிடித்தவர்கள்
நம்மை காயப்படுத்தினால்
வலிக்க தான் செய்யும் - ஆனால்
நமக்கு தான் பிடித்தவர்கள் - நாம்
அவர்களுக்கு பிடித்திருந்தால்
நம்மை காயப்படுத்த
எண்ண கூட மாட்டார்கள்...

எழுதியவர் : சிவசங்கரி (18-Aug-20, 10:26 am)
சேர்த்தது : Sivasankari
Tanglish : KAAYAM
பார்வை : 328

மேலே