பள்ளி காலம்

பள்ளி காலமது அக்காலத்தில் சிறிது கசந்தாலும்..
பத்து பன்னிரண்டு ஆண்டுகளோடு முடிந்தாலும்..
கல்லூரி காலமது கனவுகளோடு கடந்தாலும்..
பணியோடு நம் வாழ்க்கையது போராடி நகர்ந்தாலும்..
படித்தவனும் படிக்காதவனும் என்றும் உணர்வர்
பள்ளி காலமது இனிவரா வசந்த காலமென்று....
-----------------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (18-Aug-20, 10:28 am)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : palli kaalam
பார்வை : 58

மேலே