கண்ணீர்

கண்ணீர் துளிகளுக்கு
எடை என்பதில்லை,
ஆனால் அது மிகவும்
கனமான உணர்வுகளை
தன்னிடத்தே
கொண்டுள்ளது....

எழுதியவர் : சிவசங்கரி (29-Oct-20, 1:28 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : kanneer
பார்வை : 165

மேலே