முகநூல் பதிவு 180

நம்மால் எதுவும் செய்ய இயலாது என்ற அவநம்பிக்கை வேண்டாம்...
நம்மால் மட்டுமே எல்லாம் செய்ய முடியும் என்ற கர்வமும் வேண்டாம்.....
நம்மால் கண்டிப்பாக எதையாவது சிறப்பாக செய்ய இயலும் என்ற நம்பிக்கை மட்டும் போதும்....

எழுதியவர் : வை.அமுதா (29-Oct-20, 1:02 pm)
பார்வை : 81

மேலே