அமைதி

இழப்புகளை தாங்கிக் கொள்ளவும் வலிகளை பொறுத்துக்கொள்ளவும்
இரும்பு இதயம் தேவையில்லை...
வலிகளை ரசிக்கத் தெரிந்த மனம் ஒன்று போதும்.

இந்தக் காதலும் காலமும் கடந்த ஓர் இடம் உண்டு!!
அதற்கு அமைதி என்றொரு பெயரும் உண்டு.!!!

எழுதியவர் : Raja Lingam (29-Oct-20, 1:41 pm)
சேர்த்தது : Raaja Lingam
Tanglish : amaithi
பார்வை : 246

மேலே