என்னவளே

என்னவளே

உன்னை பார்க்கும் நேரமெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....

நீ என்னிடம் பேசும் போதெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....

நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....

நீ என் உயிருக்கும்
மேலானவள் என்று...!!!

எழுதியவர் : சிவசங்கரி (15-Jan-21, 7:14 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : ennavale
பார்வை : 388

மேலே