முப்பொழுதும் உன் கற்பனையில்

பூலோகத் தாரகையே

என்னுள் பூத்த காரிகையே

எல்லையற்ற பேரழகே

எனை கொள்ளையடித்த பொற்சுடரே

விழியோரம் தங்கும் இமை நீயடி

என் மனதோடு வந்து கதை பேசடி ;)

எழுதியவர் : (2-Jul-18, 7:31 pm)
பார்வை : 799

மேலே