தமிழன் சத்யா 😉 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழன் சத்யா 😉 |
இடம் | : மடத்துக்குளம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 367 |
புள்ளி | : 22 |
தன்னை தானே செதுக்கியவன்
நிலவின் காதலன்
சிவனடியார்
காதல் தீவில் எனைத் தவிக்க விட்டாய்💘
கண்ணீர் கங்கையில் எனைத் தவளச் செய்தாய்💓
காதல் மருந்தே எங்கே ஒளிந்து கொண்டாய்💕
கண்ணின் மணியே ஏனடி எனைப் பிரிந்து சென்றாய்❣
என் செக்கச் சிவந்த வானத்தில் மழை பொலியச் செய்தவளே
மழை மண் சேர்ந்தாலும் நீ என் நிஜமில்லா நிழல்கள் ஆனதேனடி...!
என் செக்கச் சிவந்த வானத்தில் மழை பொலியச் செய்தவளே
மழை மண் சேர்ந்தாலும் நீ என் நிஜமில்லா நிழல்கள் ஆனதேனடி...!
மோனா தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை எனும்போதும், காதலின் அழகிய உணர்வுகளை இழக்க மார்டின் விரும்பவில்லை. நண்பர்களிடம் மோனாவின் பதிலுக்காக காத்திருப்பதாய் ஒரு மாயையை உருவாக்கிவிட்டு என்றும்போல் அவளை தூர இருந்து ரசித்துக்கொண்டிருந்தான் மார்டின்.
*************************************************************************
நினைவுகளின் அழுத்தம் தாளாமல் மோனாவின் விழிகள் ஈரம் கசிந்தன. உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மென்மலர் வரமுடியாமல் போனது மோனாவின் வருத்தத்தை மேலும் அதிகரித்தது. நிகழ்ச்சி துவங்க சிலமணித்துளிகளே எஞ்சியிருந்த நி
நிழலது நிஜமாய்👣
நிஜமது நினைவாய்🎭
நினைவது உணர்வாய்❣
உணர்வது உயிராய்💞
உயிரது நீயாய் என்னவளே🧚🏻♀
நிழலது நிஜமாய்👣
நிஜமது நினைவாய்🎭
நினைவது உணர்வாய்❣
உணர்வது உயிராய்💞
உயிரது நீயாய் என்னவளே🧚🏻♀
கருஞ் சாம்பல் நிற பார்க் அவென்யூ கோட்டுடன் கல்லூரி வளாகத்தை மிடுக்காய் சுற்றி வந்தபடி இருந்தார் கல்லூரியின் முதல்வர் திரு.கலைவாணன். தன் பழைய மாணவர்களை பார்த்ததில் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு. சிலருடன் ஆர்வமாய் கைகுலுக்கிக்கொண்டார், சிலருடன் சத்தமாய் சிரித்துக்கொண்டார், சிலரை கண்டதும் சின்னதாய் முறைத்து பின் கட்டிக்கொண்டார். நிகழ்ச்சி காமராஜர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை நான்கு மணியளவில் அனைவரும் அங்கே கூடிவிடுமாறு அறிவித்துவிட்டு தன் அறைக்குச் சென்றார் கலைவாணன்.
மோனா ஒரு வகுப்பறையின் வெளியே தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் தனியாய் அமர்ந்திருந்தாள். டீனாவும் அவள் நண்பர்களு
காதலிலே அவள் காதல் உயர் காதல்
என் இதயத்தில் பொத்தி வளர்த்திட்ட உயிர் காதல்
என் வாழ்வில் அவள் காதல் நெடும் பயணக் காதல்
குட்டிக் குழந்தையாய் குறும்புகள் செய்யும் அவள் காதல்
காதல் பள்ளியில் எனை கவிஞனாக்கியது அவள் காதல்!