காலங்களில் அவள் வசந்தம்

காதலிலே அவள் காதல் உயர் காதல்
என் இதயத்தில் பொத்தி வளர்த்திட்ட உயிர் காதல்
என் வாழ்வில் அவள் காதல் நெடும் பயணக் காதல்
குட்டிக் குழந்தையாய் குறும்புகள் செய்யும் அவள் காதல்
காதல் பள்ளியில் எனை கவிஞனாக்கியது அவள் காதல்!