கிறுக்கலான என் மொழிகள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே...
மெல்ல தொட்டுச்செல்லும்
கடலின் அலைகள்...
ஒருநாள்
பொங்கி எழும்...
அதுபோலத்தான் நானும் உன்
பிரிவினால் ஊமையாகிவிட்டேன்...
பொங்கி எழுகிறது என்
மொழிகள் எல்லாம்...
எழுதுகோல் முனையில்
கிறுக்கலாக...
உன்னை
நினைத்து தினம் தினம்.....