எல்லாம் அவள் செயல்

காதல் தீவில் எனைத் தவிக்க விட்டாய்💘
கண்ணீர் கங்கையில் எனைத் தவளச் செய்தாய்💓
காதல் மருந்தே எங்கே ஒளிந்து கொண்டாய்💕
கண்ணின் மணியே ஏனடி எனைப் பிரிந்து சென்றாய்❣

எழுதியவர் : (31-Jul-18, 11:35 pm)
சேர்த்தது : தமிழன் சத்யா 😉
Tanglish : ellam aval seyal
பார்வை : 1802

மேலே