தமிழன் சத்யா 😉- கருத்துகள்

அருமை சகோதரி... சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்...அந்த சத்யாவை போல இந்த சத்யாவும் ஆவலாய்...அடுத்த படைப்பிற்கு...

அருமை சகோதரி ...ஆவல் அடுத்த பதிவிற்கு !!!

நன்று தோழி...மிகுந்த ஆவலாய் உள்ளது :)

நன்று தோழியே...உங்கள் கதை வாயிலாய் கல்லூரி செல்வோம்..தொடர்ந்து எழுதுங்கள் மிக்க ஆவல்...வாழ்த்துக்கள்!

மிக்க அருமையாக உள்ளது தோழி... பாரதி கண்ட புதுமைப்பெண்களை காணும் பொழுது மிக்க மகிழ்ச்சி!

அந்த போதையின் பாதை மாறி பலநாட்கள் ஆகிவிட்டது நண்பா!

மிக்க நன்றி சகோதரரே ...தமிழின் தலைமகனை நினைவு படுத்தியதற்காகவும் நன்றி ... ஊக்கமுற்றேன்!


தமிழன் சத்யா 😉 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே