வேதமடி நீ எனக்கு
கிளிகளின் கொஞ்சல்களில் உருவாக்கிய
ராகம் நீ எனக்கு🎶
குயில்களின் பாடல்களில் உருவாக்கிய
வேதம் நீ எனக்கு✍🏻
விண்மீன்களை சேர்த்து உருவாக்கிய
பெண்மீன் நீ எனக்கு✨
செந்தாமரை மலர்களை கோர்த்து உருவாக்கிய தேவதை நீ எனக்கு💐
அன்பினால் எனைத் தாலாட்டும்
தாய் நீ எனக்கு👸🏻