பகல் கனவு

காவி அணிந்த எனைக்
கவி பாடச் செய்தாள்
காதல் எனும் கடலில்
அவளை காணச் செய்தாள்
காண்பவை எல்லாம் பேதை
முகத்தைப் பார்க்கச் செய்தாள்
மாயம் நிறைந்த உலகில்
மாறும் மனதில் மாறாதவள்
கானல் நீர் அவள்
என் கை சேரவில்லை

~சத்யா கிறுக்கல்கள்😉

எழுதியவர் : (3-Jul-18, 10:13 pm)
சேர்த்தது : தமிழன் சத்யா 😉
Tanglish : pagal kanavu
பார்வை : 544

மேலே