கள்ளிச்செடியும் காதல் செடியானது

கள்ளிச்செடியும் இங்கு ;காதல்செடியானது

கள்ளியே உன்னாலேயே ;அதுவும் உருவானது

பள்ளிப்பருவத்தில் வந்த காதல் பக்குவமற்றது

பருவகாலத்தில் வந்த காதல் மாற்றம் பெற்றது

மாற்றத்தின் பெயர்தான் வளர்ச்சி என்றால்;அந்த காதலின் வளர்ச்சி எங்கு சென்றது

தனிமையில் ஒருநாள் சிந்தித்து பார்த்தேன்;அவளின் காதல் பரிசை நினைத்துப்பார்த்தேன்

நினைவுகளில் கூட அவளின் தொல்லை ;நித்தமும் என்னால் மறக்கவில்லை

கல்வெட்டாக பதித்துவிடுங்கள்:அவளின் கல்லான நெஞ்சத்தில் முள்ளாக குத்தட்டும்

editz by;mk

எழுதியவர் : ச.முத்துக்குமார் (21-Sep-18, 6:47 am)
சேர்த்தது : முத்துக்குமார்
பார்வை : 45

மேலே