அங்கேதான்

வர நேரமில்லை கடவுளுக்கு
வழிபாட்டுத்தலங்களுக்கு,
வேண்டுதல்கள் அதிகமாம்
மருத்துவமனைகளில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Sep-18, 6:30 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ankethaan
பார்வை : 108

மேலே