பச்சோந்தி

நிறமாறும் பச்சோந்தி கூட
ஆபத்துக்காலங்களில் தான் மாறும்


நிறமற்ற உன் வெள்ளை மனம்
தடுமாறியது ஏனோ

எழுதியவர் : ச.முத்துக்குமார் (16-Nov-17, 7:22 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : pachchonthi
பார்வை : 89

மேலே