தேடி வருவேன்

விரும்பி பார்த்தாலும்
திரும்பி பார்த்தாலும்
திசையெங்கும் நீயாக இருந்தால்
தினம் தினம்
திங்கள் நிலவாய்
உன்னை தேடி வருவேன் உயிரே...!
விரும்பி பார்த்தாலும்
திரும்பி பார்த்தாலும்
திசையெங்கும் நீயாக இருந்தால்
தினம் தினம்
திங்கள் நிலவாய்
உன்னை தேடி வருவேன் உயிரே...!