அகவை 13

தமிழுக்கு உலகலாவிய ஓரு தாய்த்தளமாம் எழுத்து.காம், என்னைப்போன்றோருக்கு படிக்கவும் / படைக்கவும் (கன்னி முயற்சியாக) நிறைய நல்ல நண்பர்களையும் பெற்று தந்த தளம் மேலும் பல ஆண்டுகள் தொடர தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் வாழ்த்துகிறேன்.

நன்றி, என்றும் அன்புடன்/தமிழுடன்
மு.ரா

எழுதியவர் : மு.ரா. (16-Nov-17, 7:00 pm)
பார்வை : 89

மேலே