ஆண் பார்வை

எதிரில் நிற்கும்
என்னைக் கண்டு
அடிக்கடி ஆடை
சரி செய்பவளிடம்....!
எப்படி சொல்வேன்....?
நீயும் என்
தாயானவள் என்று....!

..... உமாசங்கர்.ரா

எழுதியவர் : உமாசங்கர். ரா (18-May-18, 8:09 pm)
சேர்த்தது : உமா சங்கர் ரா
Tanglish : an parvai
பார்வை : 946

மேலே