மறதி வேண்டும்
உன் அன்பால் பலவற்றை மறந்தேன்
உன் கோபத்தால் பலவற்றை மறந்தேன்
ஆனால்,
அன்பின் மறதியில் ஆனந்தத்தை அடைந்தேன்
கோபத்தின் மறதியில் வருதத்தை அடைந்தேன்
மறதி,
என்றும் இயல்புதான்
உன் கோபத்தால் என்றால் வேண்டாம்
உன் அன்பினால் மட்டுமே வேண்டும்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
