mani - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : mani |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 29-Jan-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 513 |
புள்ளி | : 27 |
நான் சாய்ராம் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கிறேன் ,(EIE
பிறந்த நாள் வாழ்த்து கவிதை
கடிதம் ஒன்று எழுதிடவே
பாரம் எல்லாம் கரைக்கிறதே
நினைவுகள் எல்லாம் மறந்திடவே
தோல்விகள் வந்து செல்கிறதே...
தனிமைகள் பல சூழ்ந்திடுமே
உன் நினைவுகள் அதை நீக்கிடுமே
வழிகள் எல்லாம் மறைந்திடுமே
உன் விழிகள் என்னை சேர்த்திடுமே.....
மணி vks
உலகில் முதல்மொழி , நம் தமிழ்நாட்டின் தாய்மொழி
இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான மொழி
என்றும் அழியா மொழி, நம் செந்தமிழ் மொழி
பலரால் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புடைய மொழி
கல்வெட்டின் மூலம் தமிழனது சிறப்பை உணர்த்தும் மொழி
பாரதி,வள்ளுவன், கம்பன் படைப்புகளை பெருமையிட செய்த மொழி
பிறப்பால் பெருமை கொண்ட மொழி, இறுதிவரை இணைபிரியா மொழி
தமிழ்மொழின் வரிகள், எமது வளத்தை உணர்த்தும் வழிகள்
சங்கதமிழ்மொழியினை போற்றி பெருமை கொள்வோம்
பட்டதாரி பட்டம் பெற பல கஷ்டங்களை கடந்து வந்து
பல லட்சம் செலவு செய்து படித்தும் பயனில்லை
பட்டதாரி என்பதற்கு உரிய மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை
வெளிநாட்டிற்கு சென்று ஊதியம் பெற விருப்பமில்லை
என் திறமைக்கு இந்நாட்டில் உரிய மதிப்பும் இல்லை
பல முயற்சிகள் செய்தும், வேலையும் கிடைத்த பாடில்லை
லஞ்சமும், பரிந்துரையும் நம் நாட்டை சூழ
பட்டதாரி எனும் நான் இன்று வேலையில்லா பட்டதாரியான நிலை
இனிமையாக இருக்க வேண்டிய நேரத்தில் தனிமையாக இருக்கிறேன்
நண்பர்களுடன் கழிக்கும் தருணத்தை தனிமையோடு கழிக்கிறேன்
காதல் பிரிவால் தனிமை எனும் சிறையில் அகப்பட்டுக்கிடக்கிறேன்
சுற்றி ஆயிரம் உறவுகள் இருப்பினும் தனிமை என்ற உணர்விலே வாழ்கிறேன்
நண்பனின் தொலைவால்,சோகம் சுழுந்து தனிமை எனும் சுகத்தை உணர்கிறேன்
விரைந்து செல்லும் காலங்கள் கூட தனிமையால் மெல்ல செல்கின்றன
பிடித்த சிலர் இருந்தும்,இல்லாத நிலை பொது தனிமையின் அருமையினை அறிந்து கொள்கிறேன்
நட்பின் நினைவுகளை கொண்டு தனிமையோடு பேசி பழகி கொள்கிறேன்
அன்றோ நட்பின் பாதையில் சென்றேன்,இன்றோ தனிமை எனும் பாதை என்னை ஆட்கொண்டுசெல்கிறது
சிறிய கலகத்த
எமது பாரதநாட்டின் தனித்துவமானவளாய் விளங்கும் பெண்மணியே உம்மை வணங்கி பெருமிதம் கொண்டு இக்கதையை துவக்கிறேன் . கவிபாடும் கண்களோடு,இரும்பினிக்கும் இதழ்களோடு, உன் அழகிய சுளிக்கும் உதட்டினைக் கொண்டு, ஒலிக்கும் வளையல் கொலுசு இசையினையில் மூலம் தேவதை போல் காட்சியளிக்கும் பெண்னே !!!
சிறுவயதில் இருந்தே பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தனது குழந்தை பருவத்திலே பலரின் ஆக்கத்ததால் காம ஆசைக்கு தள்ளப்படுகிறாள்.
அறிவினை பெறுவதற்கு பள்ளிக்கு சென்றால், மதிப்பெண் காரணம் காட்டிஆசிரியர் அரவணைக்கிறான்.
நியாயம் கேட்டு காவலரிடம் சென்றால்,அவன் அநி
ஆளப்போறான் தமிழன் எனக்கேற்ப தமிழனை ஆட்க்கொண்டவன்
உன்னை வணங்குகின்ற ரசிகனக்கு நண்பனாய் திகழ்ந்தவன்
தோல்விகள் சிறிதும் கருதாமல் வெற்றி கண்டவன்
உனது சிரிப்பால் ரசிகனை சிறைப்படுத்தி சென்றவன்
அதிர வைக்கும் நடனத்தால் அரங்கத்தை அதிர வைப்பவன்
ஏளனம்,எதிர்ப்பு,அ ங்கிகாரத்தை கடந்து சாதனை புரிந்தவன்
தமிழ்மொழியின் புகழினை உலகமெங்கும் பரவிட செய்தவன்
நடிப்பால் மக்களை எளிதில் கவரும் சக்தி கொண்டவன்
உமது வெற்றியினை தமிழகம் என்றும் போற்றி புகழ்விக்கும்
நமது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு ஓவியம்
மனிதனின் அறிவுப்பசியை தூண்டிடும் சாளரம்
எழுத்துனுள் மூலம் நிரம்பி ஞானத்தை தெளிவூட்டும்
வாழ்வின் எதிர்கால சிந்தனைகளை ஊக்குவிக்கும்
பல்வேறு கற்பனை கனவுகளை உணர்விக்கும்
தனிமையை செவியினால் மூலம் இனிமையாக்கும்
காலத்தின் வரலாற்றை காகிதங்கள் மூலம் வெளிப்படுத்தும்
வெற்றியின் சரித்திரத்தை நிச்சியம் எதிர்பாக்கவைக்கும்
பழமையான செய்திகளை வெளியுட்டும் ஒரு வெளிச்சமாகும்
கடிகாரத்தின் நேரத்தை விரைவாய் விசைத்தெறிக்கும்
விஞ்ஞானிகளின் அறிவினை அலந்துபார்க்கும் கருவியாகும்
என்னை இவ்வுலகத்திற்கு புதியதாய் கொண்டுவந்தவள்
அன்பினை பகிர்ந்து இன்பத்தினை அறிந்தவள்
ஆடை, அணிகலன் மீது பற்றுக்கொள்ளாதவள்
துன்பங்களை பகிர்ந்து இன்பங்களை அறிந்தவள்
உன் மடியின் மீது உறங்கிடசெய்து,கஷ்டங்களை மறந்திடச்செய்தவள்
நிலவினை காண்பித்து அமிர்தத்தை அளித்தவள்
கோபத்தினை அடக்கி அமைதியை கடைப்பிடிப்பவள்
இருளினை நிக்கி,என்னை வெளீசுற்று இன்புற்றவள்
சொர்க்கத்தை உன் மடியின் மீது காண செய்தவள்
என்னை இவ்வுலகத்திற்கு புதியதாய் கொண்டுவந்தவள்
அன்பினை பகிர்ந்து இன்பத்தினை அறிந்தவள்
ஆடை, அணிகலன் மீது பற்றுக்கொள்ளாதவள்
துன்பங்களை பகிர்ந்து இன்பங்களை அறிந்தவள்
உன் மடியின் மீது உறங்கிடசெய்து,கஷ்டங்களை மறந்திடச்செய்தவள்
நிலவினை காண்பித்து அமிர்தத்தை அளித்தவள்
கோபத்தினை அடக்கி அமைதியை கடைப்பிடிப்பவள்
இருளினை நிக்கி,என்னை வெளீசுற்று இன்புற்றவள்
சொர்க்கத்தை உன் மடியின் மீது காண செய்தவள்