காதல்

கடிதம் ஒன்று எழுதிடவே
பாரம் எல்லாம் கரைக்கிறதே
நினைவுகள் எல்லாம் மறந்திடவே
தோல்விகள் வந்து செல்கிறதே...
தனிமைகள் பல சூழ்ந்திடுமே
உன் நினைவுகள் அதை நீக்கிடுமே
வழிகள் எல்லாம் மறைந்திடுமே
உன் விழிகள் என்னை சேர்த்திடுமே.....
மணி vks

எழுதியவர் : மணி. (13-Jun-19, 2:20 pm)
சேர்த்தது : mani
Tanglish : kaadhal
பார்வை : 315

மேலே