அவள்...
சேனல்களை
மாத்தி மாத்தி பார்க்கிறேன்
அவள் மட்டுமே சிரிக்கிறாள்
அவள் மட்டுமே வாசிக்கிறாள்
அவள் மட்டுமே விவாதிக்கிறாள்
அவள் மட்டுமே நடக்கிறாள்
அவள் மட்டுமே நடனமாடுகிறாள்...
சேனல்களை
மாத்தி மாத்தி பார்க்கிறேன்
அவள் மட்டுமே சிரிக்கிறாள்
அவள் மட்டுமே வாசிக்கிறாள்
அவள் மட்டுமே விவாதிக்கிறாள்
அவள் மட்டுமே நடக்கிறாள்
அவள் மட்டுமே நடனமாடுகிறாள்...