காதல்

களவிலும் ஓர் சுகம் அதுவே
உள்ளத்தைத் திருடிய கள்வனை
பெற்றோர்க்கும் தெரியாது
அவனைக்கண்டு காதல் புணர்தல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Jun-19, 5:42 pm)
Tanglish : kaadhal
பார்வை : 387

மேலே