என்னவள்

உலகில்
இதுவரை
பூத்த
மஞ்சள் மலர்களுக்கெல்லாம்
சவாலாய்
- என்னவள்

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (13-Jun-19, 6:10 pm)
Tanglish : ennaval
பார்வை : 87

மேலே