கண்சிமிட்டல்

பட்டாம்பூச்சிககள்
எல்லாம்
பணிமனையில்
தஞ்சம்
என்னவளின்
கண்சிமிட்டல்
சாயல் வேண்டி

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (13-Jun-19, 6:13 pm)
பார்வை : 86

மேலே