இதயம்

ஒரு
கையளவு
இதயம்,
இன்றேனோ
மலையளவு
கணக்கிறதே

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (13-Jun-19, 6:15 pm)
Tanglish : ithayam
பார்வை : 109

மேலே